Saturday, August 1, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மம்முட்டியுடன் நடித்து வசனம் பாடல் எழுதும் ராஜ்கிரண்!

admin by admin
November 1, 2019
in News
439 4
0
614
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘குபேரன்’

You might also like

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ ! படப்பிடிப்பு நிறைவு!!

க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!

நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார்.
 
இத்திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ள நிலையில், இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் அதிகரித்துள்ளது. தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் தயாராகும் இத்திரைப்படத்தை ஜோபி ஜார்ஜ் தயாரித்து இருக்கிறார்.

என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களை தொடர்ந்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரணும் மீனாவும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.

2.O படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகர் சித்திக் நடித்துள்ளார்.

பிரபல மலையாள இயக்குனர் அஜய் வாசுதேவ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே மம்முட்டியை வைத்து மலையாளத்தில் ராஜாதி ராஜா மற்றும் மாஸ்டர் பீஸ் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அஜய் வாசுதேவ்.. மம்முட்டியுடன் மூன்றாவதாக இணையும் முதல் இயக்குனர் இவரே.மலையாளத்தில் இந்தப்படத்திற்கு ஷைலாக்(Shylock) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார்.

ரணதீவ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் கோபிசுந்தர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.. இவர் ஏற்கனவே தமிழில் தோழா, பெங்களூரு நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பாடல்களை ராஜ்கிரண், விவேகா எழுதியுள்ளனர்.  பல படங்களை ராஜ்கிரண்   இயக்கி இருந்தாலும் பாடல் எழுதுவது இதுவே முதன் முறை.

இந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.

இந்த படம் வரும் டிசம்பரில்  ரிலீசாக உள்ளது.

Tags: குபேரன்மம்மூட்டிமீனாராஜ்கிரண்
admin

admin

Related Posts

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!
News

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!

by admin
August 1, 2026
வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ !  படப்பிடிப்பு  நிறைவு!!
News

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ ! படப்பிடிப்பு நிறைவு!!

by admin
August 1, 2026
க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!
News

க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!

by admin
August 1, 2026
புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’ :  ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!!
News

புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’ : ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!!

by admin
August 1, 2026
‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ டீசர் வெளியானது !
News

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ டீசர் வெளியானது !

by admin
August 1, 2026

Recent News

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ !  படப்பிடிப்பு  நிறைவு!!

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ ! படப்பிடிப்பு நிறைவு!!

August 1, 2026
க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!

க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!

August 1, 2026
புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’ :  ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!!

புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’ : ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!!

August 1, 2026
‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ டீசர் வெளியானது !

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ டீசர் வெளியானது !

August 1, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?