வேட்டைக்கு போனவனுக்கு முயல் கிடைக்கலேன்னா என்ன எலி கிடைத்தால் மகிழ்ச்சி தானே என்கிற கதையாகி போய் இருக்கிறது.
தமிழிலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பழைய படமும் ரிலீஸ் ஆகுமா என்பது தெரியவில்லை. இதே நிலைதான் தெலுங்கிலும்.
தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல்.என்கிற படம்தான் ஹன்சிகாவுக்கு கையில் இருக்கிற ஒரே படம். “புதுசா படம் எதுவும் புக் ஆகல. ஆனா வெப் சீரியல் வாய்ப்பு கிடைச்சிருக்கு. நடிச்சிருக்கேன் ” என்கிறார் .வெப் சீரியலில் அளவுக்கு மீறிய கவர்ச்சியும் ,படுக்கை அறைக்காட்சிகளும் ,முத்தக்காட்சிகளும் தான் முக்கியமானவை. அதற்கும் தயார் என்கிற நிலையில்தான் ஹன்சிகா இறங்கியிருக்கிறார்.
என்ன பண்ணுவது சுத்தமாக மார்க்கெட் அவுட் என்கிற நிலைதான் ஹன்சிகாவுக்கு.!