என்ன அவசரமோ ,அப்படியே வந்துட்டாரா ,இல்ல மறந்திட்டாரா?
தெரியல.
படத்தில் இருப்பவர் மலாய்கா .சல்மான்கானின் அண்ணன் அர்பாஸ் கானின் ஒரு காலத்திய சம்சாரம்.
வாழ்க்கைப் படகில் எப்படி ஓட்டை விழுந்துச்சோ ,கவுந்து போச்சு . ஆத்தாவுக்கு 16 வயசில் மகன்.
புருஷனை விட்டு விலகி வந்திட்டதால அப்படியே வாழ்க்கைய விட்ரமுடியுமா ? ஆசை இருக்கும்ல. அத அனுபவிக்கிறதுக்கு இன்னொரு பிறவியா எடுக்க முடியும்?உடம்பில தெம்பு இருக்கு.கையில காசு இருக்கு.சுத்துறதுக்கு உலகம் இருக்கு. நாப்பது வயசுக்கு மேல புள்ளையும் பெத்துக்க முடியாது? தேயுற உடம்பு எப்படி தேஞ்சா என்ன? இப்படி தேஞ்சிட்டு போகட்டுமே! பாரதப்பெண்மணி.
தன்னைவிட 15 வயசு கம்மியான அர்ஜுன்கபூரை லவ் பண்ணிட்டு இருக்காங்க. இந்த புண்ணியவான் போனி கபூரின் முதல்தாரத்து பிள்ளை.பாடி இருக்கு.பஸ்கி எடுத்த உடம்பு.பஞ்சர் ஆகாது. என்ஜாய் மவனே என என்ஜாய் பண்ணிட்டு இருக்கார்.
இப்ப காதலன் வீட்டுக்கு வந்த மலாய்கா திரும்பும் போது மேலாடை மட்டுமே போட்டிருந்தார்.டவுசரை காணோம் .பாண்டீஸ் போட்டு இருந்தாரோ இல்ல …அவருக்குத்தான் தெரியும்.
வெளியே தெரியிற சட்டை மாதிரியா அது?