
“அதிசயம்,ஆச்சரியம் நிகழும் “என்று ரஜினிகாந்த் கூறியதற்கு கடும் எதிர்ப்பை கொட்டியிருக்கிறார் நாம் தமிழர் தலைவர் சீமான்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் -ரஜினி இணைந்து தேர்தலை சந்திப்பது சாத்தியமே என்று அவர்கள் இருவரும் அறிவித்திருப்பது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பினை உருவாக்கியிருக்கிறது.
“எந்த அடிப்படையில் அவர் அப்படி சொன்னார் என்பது தெரியவில்லை “என புரியாமல் எடப்பாடி பழனிசாமி குழம்பி இருக்கிறார்.
எதற்குமே ஆவேசமாக கருத்துக்களை வெளியிடும் சீமான் கடுமையுடன் விமர்சித்திருக்கிறார்.




