நாட்டில சிஸ்டமே சரியில்ல.
இதுல இப்படி ஒரு பஞ்சாயத்து ஓடிட்டிருக்கு.!
“மீனா வீட்டை நடிகர் சூரி வாங்கிட்டார்.”
கிட்டத்தட்ட சாலிகிராமத்தில் நிறைய இடங்கள் சூரிக்கும் அவரது சொந்தங்களுக்கும் சொந்தம் .மதுரையிலும் ஏகப்பட்ட வீடுகள்,நிலங்கள் சொந்தம். பேக்கரி வைத்துக் கொடுத்திருக்கிறார்.ஹோட்டல் கட்டி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தான் சாலிகிராமத்தில் உள்ள நடிகை மீனாவின் வீட்டை 6 கோடி ரூபாய்க்கு சூரி வாங்கி விட்டார் என்பதாக பரபரப்பாக சேதி அடிபடுது.
ஆனால் சூரியோ அப்படியெல்லாம் நான் வாங்கலேன்னு சொல்றார்.
சரிங்க ப்ரதர் ! நீங்க வாங்கினா என்ன ஒங்க பினாமிகள் வாங்கினா என்னன்னு ஒரு ஓரமா சத்தம் கேட்கிது. !
இப்படியும் இருக்கலாமோ?