Tuesday, May 13, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தளபதி 64 .முக்கிய மாறுதல்.நடிகர் வெளியேறினார்.!

admin by admin
December 2, 2019
in News
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தளபதி 64 முதல் கட்ட படப்பிடிப்பு மாசு நிறைந்த டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது.

You might also like

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

தளபதி விஜய்,மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகியோர் நடித்து வருகிற இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கர்நாடகா ஷிமோகாவில் நடக்கப்போகிறது. சிறைச் சாலை தொடர்பான காட்சிகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. 

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தவர் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ்.கால்ஷீட் தேதிகள் ஒத்து வரவில்லை என தற்போது சொல்லி விலகி இருக்கிறார். அதுதான் புரியவில்லை.

படத்தை ஒப்புக்கொள்ளும்போது எல்லாம் சரியாக இருந்ததால்தானே கையெழுத்துப் போட்டிருப்பார்? விளக்குவதற்கு வேறு காரணம் எதோ இருந்திருக்கிறது.

ஆனாலும் இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் தனது கைதி பட வில்லன் அர்ஜூன்தாஸை ஒப்பந்தம் செய்து விட்டார்.

அவரோ மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார்.

“தளபதி,மக்கள் செல்வன் இரு பெரிய நடிகர்களுடன் நடிப்பதற்கு பெருமைப் படுகிறேன். கைதிக்குப் பிறகு எனக்கு ரசிகர்களின்  ஆதரவு பெருகி வருகிறது.” என்பதாக சொல்லியிருக்கிறார். 

Tags: அர்ஜுன்தாஸ்சேவியர் பிரிட்டோதளபதி 64மக்கள் செல்வன் விஜயசேதுபதிலோகேஷ் கனகராஜ்
admin

admin

Related Posts

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!
News

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 12, 2025
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!
News

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

by admin
May 12, 2025
மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!
News

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

by admin
May 12, 2025
ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் “ப்ரீடம்” !
News

ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் “ப்ரீடம்” !

by admin
May 12, 2025
ஏ ஆர், ரகுமான்- பிரபுதேவா கூட்டணியின் ‘மூன்வாக்’.: தட்டித் தூக்கிய ரோமியோ பிக்சர்ஸ் !!
News

ஏ ஆர், ரகுமான்- பிரபுதேவா கூட்டணியின் ‘மூன்வாக்’.: தட்டித் தூக்கிய ரோமியோ பிக்சர்ஸ் !!

by admin
May 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?