“யோவ்…மூக்குத்தி அம்மன் படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா விரதம் இருக்கார்னு யார்யா செய்தி கொடுத்தது?”
கட்டி ஏறி காதை அறுக்காத குறைதான்! கண்டனங்கள்.! நயன் விரதம் இருக்கவில்லையாம்.!
“அவரால் இம்மாதிரியான கட்டுப்பாடு விரதமெல்லாம் இருக்க முடியாது. கலிபோர்னியாவில் வான்கோழி ரோஸ்ட்டின் ருசியை ரசித்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.அவராவது விரதம் இருப்பதாவது….போய்யா வேலையை பாத்துக்கிட்டு!”என்கிறார்கள்.
Happy Thanksgiving 🦃 💃🏼With Some magical 🧙♀️ powers #ThanksgivingSpecial pic.twitter.com/aVtvUcNab0
— Nayanthara✨ (@NayantharaU) November 29, 2019