தர்பார் அமர்க்களமாக முடிந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடக்கின்றன.பொங்கல் விருந்து ரெடி.
அடுத்து சிறுத்தை சிவா இயக்கவிருக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய பட வேலைகளும் இன்று தொடங்கிவிட்டது. பவுர்ணமி இன்றும் இருப்பதால் நல்ல நேரம் பார்த்து ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தொடங்கி இருக்கிறது.
ரஜினியுடன் குஷ்பு,மீனா ஆகியோரும் இசை அமைப்பாளர் இமானும் பாடலாசிரியர் விவேகா ( ஜால்ரா அல்ல.) மற்றும் பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
படத்தைப் பாருங்கள்.புரியும்!