
அழிந்து விட்ட அல்லது மறக்கப்பட்ட வீரக்கலை ஒன்று…!
அது சஸ்பென்சாக இருக்கிறது ,ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கியிருக்கிற ‘பட்டாஸ் ‘படத்தில்.!
“தனுஷ்க்காக கிஃபாக்சிங்கை வைத்து ஓர் ஆக்சன் திரில்லர் கதையை எடுக்க விரும்பினேன். ஆனால் கிக் பாக்சிங் என்பது நமது தமிழ்நாட்டின் கலை இல்லை என்பது தெரிந்தது. அதனால் தொன்மை மிகுந்த தமிழ் வீரக்கலையை தேடினேன். நாகர் கோவிலில் இருக்கிற மார்ஷியல் ஆர்ட்ஸ் செல்வராஜ் என்பவரை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. சினேகாவும் கற்றுக் கொண்டிருக்கிறார். பட்டாஸ் படத்தில் இரண்டு விதமான கேரக்டர்ஸ் தனுசுக்கு. ஒரு கேரக்டர் அசுரன் மாதிரி.இருக்கும். “என்கிறார் துரை செந்தில்குமார்.












