சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரவிருக்கிற தர்பார் படம் . லைகா தயாரிப்பு. ஏஆர் முருகதாஸ் எழுதி இயக்கி வெளியாகிற படம். இது அவரது சொந்த கற்பனையில் உருவாக்கிய படம் என்பதாக முன்னதாகவே உறுதி அளித்திருக்கிறாராம் .அவருக்கு வேண்டிய பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்து இதை சொல்லியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
அந்த படம் வருகிற 9 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படம் தணிக்கை செய்யப்பட்டு யூ ஏ சர்டிபிகேட் .159 நிமிடங்கள் அதாவது இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடுகிறது.