
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் லைகாவின் ‘தர்பார் ‘படம் பார்க்கிறவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது.
குறிப்பாக சூர்யாவின் ரசிகர்களுக்கு !
தர்பார் திரையில் வருவதற்கு முன்னதாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று ‘டீசர் திரையிடப்படும் என்கிறார்கள்.
முன்னதாக பட்டாஸ் பட டீசர் திரையிடப்படும் என்று ஒரு தகவல் வெளியாகியது. மாமனார் படத்தில் மருமகனுக்கு விளம்பரம் தேடுகிறார்கள் என்பதாக பேசுவார்கள் என சொல்லி அந்த முயற்சியை கைவிட்டனராம்.
தற்போது சூரரை போற்று டீசர் வெளியாகும் என்கிறார்கள். இன்று மாலையில் சூரரை போற்று டீசர் வெளியாகிறது.+












