இன்னும் பகிரங்கமாக கல்யாணத்தை அறிவிக்கவில்லை.
அதற்குள் காதலனுக்கு தடை. “இன்னொரு பெண்ணை முத்தமிட்டு நடிக்கக்கூடாது.”
தடை போட்டது காதலி திஷா பதானி .இவரும் நடிகர் டைகர் ஷராப்பும் நெருங்கிய காதலர்கள். இருவரும் ஒன்றாக சுற்றுவார்கள் .பார்ட்டிகள் ,ஹோட்டல்கள் என்பது இவர்களின் சொர்க்கபுரி.
உல்லாசம்,சல்லாபம் எல்லாமே நள்ளிரவு தாண்டியும் நீடிக்கும்.
“படங்களில் நடிகைகளுடன் இன்டிமேட் சீன்களில் நெருக்கமாக நடிக்கக்கூடாது.அது என்னை சென்டிமெண்டாக தாக்கலாம். பிற நடிகைகளை உதடுகளில் முத்தமிடக்கூடாது. அது உன்னை தடுமாறச்செய்துவிடும். ” இவ்வாறு தன்னுடைய ஆசைக்காதலனுக்கு உத்தரவிட்டிருக்கிறார் திஷா.
படங்களில் முத்தமிடுவதில் டைகர் கில்லாடி. உதடுகள் வழியாக தனது உணர்வுகளையும் கடத்திவிடுவாராம்..
திஷாவின் அனுபவமோ என்னவோ எச்சரிக்கை வழியாக வந்திருக்கிறது.
ஆனால் திஷா மட்டும் முத்தமிட்டு நடிப்பாராம். எப்படி இருக்கு கதை. ?
தோளில் அமர்ந்து கொடுக்கிற திஷாவின் முரட்டு முத்தப் படத்தைப் பாருங்கள். டைகர் மற்றோரு நடிகைக்கு கொடுக்கிற மென்மையான படத்தையும் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.
என்ன அராஜகம்.!