“என்ன கொடுமை சார் இது…?” என நண்பர் ஒருவர் சலித்துக் கொண்டார்.
“ஏன் என்னாச்சு?” புரியாமல் கேட்டேன்.
“பின்ன என்னங்க…ரெண்டு நாளைக்கு முந்திதான் இந்த பொம்பள புள்ளை நாம் தமிழர் தலைவர் சீமானுடன் போட்டோ புடிச்சி போட்டிருந்திச்சு .இன்னிக்கி இப்படி ஒரு போட்டோவை போட்டுருக்கு ” என்று கையில் வைத்திருந்த செல்போனைக் காட்டினார்.
அதில் மீரா மீதூனின் அபார வளர்ச்சி தெரிந்தது. ( தலைவர்கள் இனியாவது எச்சரிக்கையாக இருப்பார்களா?)
சோபாவில் மட்ட மல்லாக்க கிடந்தார் பிகினியில்.!
வாலிப வயோதிகர்களுக்கு வயாகரா மாதிரி.!
இதில் பெருமை வேற…”நான் ஒரு டிரெண்ட் செட்டராக இருப்பதில் பெருமைப்படறேன் .என்னை பின்பற்றுங்கள்”என தோழிகளுக்கு வேண்டுகோள் வேற.!
நல்ல வேளை ..பின் தொடருங்கள் என்று சொல்லாமல் விட்டார்.அப்படி சொல்லியிருந்தால் வாலிபர்கள் வரிசை கட்டி நின்றிருப்பார்கள்.