Tuesday, May 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

இந்தியன் 2 பந்தியில் மதுரைக்கார நடிகர்களுக்கு தண்ணீர் சாம்பார்!

admin by admin
February 15, 2020
in News
431 5
0
603
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

வேண்டாதவர்கள் விருந்துக்கு வந்து விட்டால் சாம்பாரில் உப்பு அதிகரிக்கலாம் ,ரசத்தில் வைகைத் தண்ணீர் கலக்கலாம். பதார்த்தங்கள் பாதிக்கப்பட்டு ஊறுகாயுடன் நின்று  விடலாம்.இன்னும் பல எரிச்சல்கள் நடக்கலாம். இதெல்லாம் வேண்டாதவர்களுக்கு !
துணை நடிகர்கள்  என்னப்பா பாவம் செய்தார்கள்,?
உலகநாயகன்  கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்2 படப்பிடிப்பில் பந்தி பரிமாறிய விஷயம்  விவகாரமாகி இருக்கிறது. இந்தியன் 2 படத்துக்காக ஆயிரம் வரை துணை நடிகர்கள் பங்கேற்கும்  காட்சியை கடந்த சில நாட்களாக சென்னையில் படமாக்கி வருகிறார்கள். இதில் மதுரையைச் சேர்ந்த நாடக நடிகர்களும் இணைந்திருக்கிறார்கள். சென்னையை அடுத்த இ.வி.பி.படப்பிடிப்பு அரங்கில் நாளை மறுநாளும் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இவர்களுக்கு உணவு வழங்குவதில்தான் இழிவான போக்கு நடந்திருக்கிறது. அவர்களுக்கு சரியான உணவு கொடுக்கப்படவில்லை. ஆனால் ஏனைய நடிகர்களுக்கு சரியான கவனிப்பு. இவர்கள் சாப்பிட்டது தட்டை கழுவிக் கொண்டு அந்த தட்டில்தான் மதுரையை சேர்ந்த நடிகர்கள் சாப்பிட்டிருக்கிறார்கள்.
ராஜபாளையத்தைச் சேர்ந்த நாடக நடிகர் ஜெ.பி  .ராஜ துரை என்பவர் ஆடியோ வழியாக செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
இவ்விவகாரம் குறித்து நடிகர்   ஜே .பி . ராஜதுரை கூறியதாவது, , “இந்தியன் 2 படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி படப்பிடிப்பு அரங்கில் நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நடிகர்-நடிகைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான நாடக நடிகர்களும் கலந்து கொண்டோம். அங்கு எங்களுக்கு மட்டும் சரியான முறையில் உணவு வழங்கப்படவில்லை. மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் தட்டுகளை கழுவி சாப்பிடும் அவல நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இது என்ன நியாயம்? இதை எல்லாம் யார் கேட்பது?.   
இது தயாரிப்பு நிர்வாகத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நடிகர் சங்க நிர்வாகம் செயல்பட்டு கொண்டிருந்தபோதே இந்த மாதிரி சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான்  இருந்தது.  நிர்வாகம் இது மாதிரியான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்போது சங்கமே இல்லை நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது?.  
விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த  போது எங்களுக்கு இந்த மாதிரியான அவலங்கள் எதுவும் நடந்ததில்லை.
அவரே நேரடியாக படப்பிடிப்பு தலங்களுக்கு வந்து சோதனை நடத்துவார். 
சண்டைகோழி2 படத்தின்போது ஒரு தடவை இதுபோன்ற சம்பவம் நடந்தது. அப்போது விஷால் நேரடியாக வந்து பார்வையிட்டு அதன் பிறகு எங்களுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது நாங்கள் யாரிடம் முறையிடுவோம்?
 நாங்கள் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.நடிகர்சங்க உறுப்பினர்கள் [நாடகநடிகர்கள்]அனைவரும் இணைந்து  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அணிஎன்கிற பெயரில்  நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்”.  என்று  கூறினார்.
Tags: இந்தியன் 2படப்பிப்புபந்தியில் மோசடி
admin

admin

Related Posts

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!
News

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!

by admin
May 25, 2026
விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!
News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

by admin
May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!
News

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

by admin
May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!
News

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

by admin
May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!
News

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

by admin
May 24, 2026

Recent News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

May 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?