இன்று உலக மகளிர் தினம். சென்னை ராஜரத்தினம் போலீஸ் ஸ்டேடியத்தில் பெண்கள் அணிவகுப்பு நடந்தது. இதில் திரையுலக பெண் சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலந்து கொண்டு கோடி அசைத்து தொடங்கி வைத்தார்.
LadySuperStar #Nayanthara ❤️
Our Day Made! #HappyFans #InternationalWomensDay #Chennai pic.twitter.com/r9NGoTfH4n
— Nayanthara Live (@NayantharaLive) March 8, 2020