“எனக்கு தினமும் மகளிர்தினம்தான். இதனால் வாழ்த்து சொல்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள் “என்று தொடங்கும் வரலட்சுமி சரத் குமார் வீடியோவில் அவரது கருத்துகளை சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
Happy Women Day..!! (Apparently) pic.twitter.com/fM30c4VsQk
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) March 8, 2020