கணவனாக இருந்தாலும் மனைவி இன்னர் வேருடன் இருப்பது அந்த இரவு வெளிச்சத்தில்தான்.!
கூடுவதும் களிப்பதும் இரவின் துணையுடன்தான் நிகழும்.
வெளிச்சம் வேண்டும் என்பது இருவரது மனமும் ஒப்பி நிகழ்கிற நிகழ்வு.
ஆனால் அதிலும் தற்போது மாடர்ன் யூத்ஸ்சிடம் வேகமான மாற்றம். மின் வெளிச்சத்திலேயே கூடுகிறார்கள்.அது பொது வெளியில் படமாக முகநூல்,டிவிட்டரில் ஓடுகிறபோதுதான் ஆபத்தின் விளைவு அவமானம் என்றாகிறது.
சரி கண் கெட்டபின்னர் சூரியனை கும்பிட்டால் என்னவாகப்போகிறது?
பிரபல நடிகர் சயீப் அலிகானின் மகன்,மகள் இருவரும் அம்மாவுடன் மாலத்தீவுக்கு விடுமுறையை அனுபவிப்பதற்காக சென்றிருந்தார்கள். சயீப் அலிகானின் முதல் மனைவி அம்ரிதா சிங்குக்கு பிறந்தவர்கள்.
அங்கேதான் இந்த கண்கொள்ளாக்காட்சி அரங்கேறியது.
நடிகை சாரா அலிகான் பிகினியில் ஒரு வாலிபரை அணைத்தபடி நிற்கிற படம் நெட்டிசன்களை ஆத்திரத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
சாரா அணைத்திருக்கிற அந்த வாலிபரின் பெயர் இப்ராகிம். சாராவின் சொந்த சகோதரர்.
என்ன கொடுமைடா!
சகோதரனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்கிற லட்ஷணம்தான் இது.!
இது வட இந்தியர்களுக்கு சாதாரணம்.
நாளை இந்த கல்ச்சர் தமிழ் நாட்டுக்குள்ளும் வந்து விடக்கூடாது. ‘ஏக இந்தியா என்பது இந்த கலாச்சாரத்தில் இல்லை.