நடிகை லைலாவை அவ்வளவு சுலபத்தில் மறந்து விட முடியாது.
பிதாமகன் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த திறமையான நடிகை. அவரது உடல் மொழிக்கேற்ப அவருக்கு டப்பிங் வாய்ஸும் அமைந்தது .
ஈரானில் இருக்கும் தொழிலதிபரை மணந்து கொண்டு நிம்மதியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
புகுந்த இடம் அந்நியமாகி விட்டாலும் பிறந்து வாழ்ந்த இடம் இந்தியாதான்.!
தாயகப்பற்று தவிர்க்கமுடியாது. அதனால் கொரானாவைப் பற்றிய அவரது கருத்தினை காமெடியாக வெளியிட்டிருக்கிறார்.
அவர் நடித்திருந்த பிதாமகன் படத்தில் இருந்து ஒரு காட்சியை தனது காமடிக்கு பயன் படுத்திக்க கொண்டிருக்கிறார்.
நீங்களே பாருங்களேன் !