இந்தியாவின் முக்கிய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயர். தமிழ்ச்சினிமாவிலும் நடிக்கிறார்.
தமிழகத்தில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் அவரது பாலோயர்ஸுக்கு கோரிக்கை விட்டிருக்கிறார். அதற்கு ஏராளமான பாராட்டுக்கள்.
பிரதமர் மோடியின் 21 நாள் லாக் டவுன் பற்றி சொல்லியிருக்கிறார்.
Harbhajan Singh tweeted, “Let me tweet a குட்டிstory, Pay attention listen2 @PMOIndia தடைகளை உடைச்சு WorldCup, Oscarன்னு வாங்கின நமக்கு, கண்ணுக்குத்தெரியாத #Corona ஒரு சவால்.இதை #21daysoflockdown ல் ஜெய்ச்சு உலகத்துக்கு முன்னாடி கெத்தா காலரதூக்குரதுக்காக #StayAtHomeSaveLives @CMOTamilNadu @Vijayabaskarofl”