பிரதமர் மோடியின் விளக்கேற்றுதல் கோரிக்கை கிட்டத்தட்ட கேலிப்பொருளாகி விட்டது. ஞாயிற்றுக் கிழமை 9 மணிக்கு மின்சார விளக்குகளை அணைத்து விட்டு மெழுகுவர்த்தி அல்லது எண்ணெய் தீபம் ஏற்றுங்கள் .டார்ச் லைட்டை ஒளிரச்செய்யுங்கள் என்பதன் கருத்து ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக இருக்கலாம்.
அதற்காக மின்சார விளக்கினை அணைத்து விட்டு மற்றோரு எண்ணெய் விளக்கை ஏற்றுவதன் காரணம் ?
நடிகை டாப்ஸி பிரதமரின் பேச்சு ஒளிபரப்பாகிய பின்னர் உடனடியாக ஒரு கருத்தினை பதிவு செய்தார்.
“புதிய பணி ! ..யே ..யே …யேய் !”
இதற்கு ராணா ஒரு ஸ்மைலி யை போட்டிருந்தார்.
ஆனால் கடுமையாக ரீ ஆக்ட் பண்ணியது தலைவி கங்கனாவின் சகோதரி ரங்கோலி .
“பி கிரேட் நடிகை ஏன் கொந்தளிக்கிறா?”