பெண்ணின் அந்தரங்க அழகினை ரசிப்பதற்கும் பாராட்டுவதற்கும் அவளது கணவனுக்கு மட்டுமே உரிமை உண்டு !
அந்தரங்கம் என்பது தெய்வீகம்.
ஆனால் அண்மைக் காலத்தில் அந்தரங்கம் என்பது பிறரின் பாராட்டுதலுக்கு உரியதாகிவிட்டது.
நாகரீகம் ,முற்போக்கு ,பெண்ணியம் என்கிற பெயரில் பெண்களே தங்களின் அந்தரங்க அழகினை படமெடுத்து இணையதளங்களில் பதிவு செய்கிறார்கள்.இதை பார்த்து விட்டு ஆயிரக்கணக்கில் பாராட்டவும் செய்கிறார்கள்.
நடிகை ஸ்ரேயாவின் மார்பழகினை ரசித்த ஒரு ஆள் “உங்கள் மனைவியின் மார்பகம் நைஸ்.”என்று பதிவிட அதை ரசித்த கணவர் ஆண்ட்ரு கோசீவ் “நல்ல ரசனை .உடம்பை நல்லா வர்ணனை செய்யுங்க”என்று உசுப்பேற்றி விட்டிருக்கிறார்.