கதாசிரியர் நடிகர், தயாரிப்பாளர் ,இயக்குநர் கவிஞர் இப்படி பன்முகம் கொண்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் டிவிட்டர் தளத்தில் கேள்விகளுக்கு பதில் சொல்ல இருக்கிறார்.இதைப்பற்றிய அறிவிப்பையும் ,அவரது ஆதங்கத்தையும் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்.
https://twitter.com/i/status/1251073072125243392