இவர் யார் என்று தெரிகிறதா? கிரிக்கெட் பிள்ளைகளுக்கு நன்றாக தெரிந்தவர். உலக கோப்பையை 1983-ல் வென்று வந்தவர்.
வேகப்பந்து வீச்சாளர் ,இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சிறப்புடன் ஆடிய கவுரவமான மனிதர்.
தற்போது இவர் உலக வழுக்கையர் சங்கத்தில் சேர்ந்து விட்டார் என்பதாக சொல்லிக்கொள்ளலாம்
நடிகர் அனுபம்கெர் அப்படி சொல்லித்தான் கபில்தேவை வரவேற்று இருக்கிறார்.
இன்னொரு கட்டப்பா என்று சிலர் செல்லமாக அழைக்கிறார்கள் இந்த கபில்தேவை.!
வாருங்கள் கேப்டன் .வரவேற்கிறோம்.! இந்த கெட் அப்பும் சிறப்பாகவே இருக்கிறது.