
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு எழுதிய பகிரங்க கடிதம்,அல்லது கோரிக்கை வெளியாகி இருக்கிறது.
அந்த கடிதத்தில் ஒவ்வொரு இந்தியனின் மனதில் இருக்கிற கவலை,கடுங்கோபம் எல்லாமே இருக்கிறது.இந்திய சீன எல்லைப்பகுதியில் சீன மிருகத்துக்கும் நமக்கும் நடந்த சண்டை பற்றிய விபரத்தை கமல்ஹாசன் கேட்டிருக்கிறார்.














