Saturday, July 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘நான் உன் ஜோஷ்வா ‘வருண் என்ன சொல்கிறார்?

admin by admin
July 20, 2020
in News
423 5
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கெளதம் வாசுதேவ் மேனனின் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தின் இரண்டாவது பாடல் மனதை மயக்கும் மெல்லிசையால் அனைவரின் காதுகளையும் குளிர்வித்து பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

You might also like

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

இப்படத்தின் முதல் பாடலான “ஹை ஜோஷ்வா…” பாடல் கருத்தாழம் மிக்க வரிகளுக்காகவும் புதுமையான தாள லயத்துக்காகவும் இசை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது

 இரண்டாவது பாடலுக்கான ட்யூனை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனே முணுமுணுத்தவாறு அறிமுகப்படுத்திய காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் தெடர்ந்து வைரலாகி வருகிறது. நாயகியின் குரலாக ஒலித்த “ஹே லவ் ஜோஷ்வா…” பாடலுக்கு பதிலளிப்பதுபோல் நாயகன், “நான் உன் ஜோஷ்வா…” என்று பாடுவதுபோல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், வரிகளுக்காகவும் இசை வடிவத்துக்காகவும் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.
 
‘ஜோஷ்வா’ படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வருண் இரண்டாவது பாடல் குறித்து கூறியதாவது…
“இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் படப்பாடல் வெளியாகும்போதெல்லாம், முடிவற்ற பரபரப்பு தொற்றிக் கொள்வதை நாம் தொடர்ந்து சில ஆண்டுகளாக கவனித்திருக்கிறோம். முதல் பாடலைப் போலவே இரண்டாவது பாடலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருவது குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். “தள்ளிப்போகாதே…” , “கற்க கற்க…” போன்ற வரிகளுடன் சில ஆக்ஷன் காட்சிகள் மற்றும் காண்பதற்கினிய விஷுவல்ஸுடன் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

விக்னேஷ் சிவன் எழுதிய இந்த இரண்டாவது பாடலை கார்த்திக் இசையமைத்துப் பாடியிருக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தில் வருண் மற்றும் ராஹேய் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். கார்த்திக் இசையமைக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஆன்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்குநர் பொறுப்பை குமார் ஞானப்பனும், உடையலங்காரப் பொறுப்பை உத்ரா மேனனும் ஏற்றிருக்கின்றனர். சண்டைப் பயிற்சியாளராக யொன்னிக் பிரவுன், கலரிஸ்டாக ஜி.பாலாஜி பணியாற்ற சவுண்ட் மிக்ஸிங் பொறுப்பை சுரேன் ஜி, மற்றும் டப்பிங் பொறுப்பை ஹஃபீஸும் ஏற்றிருக்கின்றனர். கூத்தன் மற்றும் சுரேன் ஜி. இருவரும் இணைந்து சவுண்ட் டிசைனிங் பொறுப்பை கவனிக்கின்றனர்.

90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் பத்து அல்லது பனிரெண்டு நாட்கள் படப்பிடிப்பில் மொத்த படமும் நிறைவடையும். காதல் காட்சிகளை அமெரிக்காவில் நடத்த படப்பிடிப்புக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், கோவிட் 19 பெருந்தொற்று பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்வதால், சுமூகமான நிலை திரும்பியதும் வட இந்தியாவில் காதல் காட்சிகளை படமாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது

Tags: ஐசரிகணேஷ்கவுதம் மேனன்ஜோஸ்வா இமை போல் காக்கவருண்
admin

admin

Related Posts

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!
News

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

by admin
July 10, 2026
ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!
News

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

by admin
July 10, 2026
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!
News

கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

by admin
July 10, 2026
இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.
News

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

by admin
July 9, 2026
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!
News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

by admin
July 9, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?