தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை மஞ்சிமா மோகன்.
தற்போது விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடித்துள்ளார். லாக்டவுன் முடிவுக்கு பின்னர் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலை
ஒரு ரசிகர்,
‘உங்களது செக்ஸியான புகைப்படத்தை அனுப்புங்கள்’ என கேட்டுள்ளார்.
எதிர்பாராத இக்கேள்வியால் அதிர்ச்சியடைந்த மஞ்சிமா மோகன் அதை கொஞ்சம் கூட வெளியே காட்டாமல், சிரித்தபடியே ‘ஓ.கே’ என கூறியவர்,தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு அந்த நபருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.