உழவர் பவுண்டேஷன் என்கிற அமைப்பினை கார்த்தி நடத்தி வருகிறார் .அண்ணன் சூர்யா கல்வியையும் தம்பி கார்த்தி விவசாயத்தையும் முன்னேற்றும் வகையில் செயல்பட்டுவருகிறார்கள்.
மத்திய அரசு புதிதாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிகள் 2020 என்கிற வரைவுச்சட்டம் என்பதை கொண்டு வந்திருக்கிறது .
விவசாயிகளும் ,சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடுமையாக கண்டித்துக் கொண்டிருக்கிறார்கள் . இந்த நிலையில் உழவன் பவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவனர் கார்த்தி வள்ளுவரின் குரலுடன் ஒரு அறிக்கையை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்
. கோலிவுட்டில் இருந்து கிளம்பியிருக்கிற கடுமையான முதல் கண்டனப்பதிவு.!