
பிரபல ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள்தான் மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடி.
அதிரடியான படங்களை வெளியிட்டு வாலிப நெஞ்சங்களை மட்டுமில்லாமல் வயோதிக மனங்களிலும் சப்பணம் போட்டு உட்கார்ந்திருப்பவர்.அடைமழையில் தத்தளிக்கும் இளைஞர்களை சூடேற்றும் வகையில் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார்.
இளமை இருக்கும் வரைதான் வாலிபத்தின் சிறப்புகளை ரசிப்பார்கள். வாலிபம் தளர்ந்து விட்டால் ரசிக்கவும் முடியாது. கிளர்ச்சியுற செய்யவும் இயலாது. இதை நன்கு உணர்ந்திருப்பவர்தான் மாளவிகாமோகனன்.
அண்மையில் இவர் மலையில் ஆடும் நதியில் நனைந்த படத்தை வெளியிட்டிருந்தார். பூரித்த இளமை மிதப்பது போன்ற பிரமை. ஏகப்பட்ட பாராட்டுகள் .தொங்கும் தோட்டத்தை விட மிதக்கும் தாமரைதானே கண்களைக்கவரும்.












