வெட்டியா பொழுது போக்குறத விட பிரயோஜனமாக ஏதாவது வேலைய செஞ்சா வீட்டுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லதுன்னு கேரளத்து சூப்பர்ஸ்டார் மம்மூட்டி உடற்பயிற்சி செய்கிறார். முடி வெட்டிக்க முடியாது. ஆனா நாம்பளே தாடியை டிரிம் பண்ணிக்கலாம்ல.
உடற்பயிற்சி செய்ற படத்த தன்னோட இன்ஸ்ட்ராகிராமில் போட்டு லைக்குகளை அள்ளுறார். கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க சார். தமிழ்நாட்டுல இருந்து ஒரு கிரகம் எடம் பெயர்ந்து கேரளா வந்திருக்கு. ஏடா கூடமா உங்கள பத்தியும் எதாவது பதிவு போட்டு ஏழரைய கூட்டிற போகுது.!