
நடிகர் உதயா முதல் முறையாகஎழுதி, இயக்கி நடித்த குறும்படம்”செக்யூரிட்டி” .
பலரது பாராட்டுகளை பெற்ற இப்படம்,மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியீடும் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படம் போர்ட்பிளேர் சர்வதேச திரைப்படவிழாவில்திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகரும்,இயக்குனருமான உதயா கூறியதாவது,”இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் ஆக “செக்யூரிட்டி”குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது..இப்படத்தை
இக்குறும்படத்துக்கு பல விருதுகள் குவிந்து வரும் நிலையில்,போர்ட்பிளேர் சர்வதேச திரைப்படவிழாவிலும் மற்றும் காஸ்மோ திரைப்படவிழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது….20 நாடுகள் கலந்து கொள்ளும் திரைப்பட போட்டிகளில் “செக்யூரிட்டி” தேர்வாகியுள்ளது குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது” என்கிறார்.




