நடிகை அனுபமா பரமேஸ்வரனின் டி சர்ட் ! இதன் பொருள் என்ன? உங்களுக்கு தெரியுதா ?
“என்னால் எந்த மொழியிலும் பணியாற்ற முடியும்.. எனது கற்றுக் கொள்ளுதல் என்பது என்னுடைய விருப்பத்திற்குரியது. எனது வேர் மிகவும் ஆழமானது. எனது பெருமை எனது தாய்மொழி.. இந்தியைத் திணிக்காதே “என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜின் இந்த டிவீட் வைரலாகியுள்ளது. கர்நாடத்தில் பிரகாஷ் ராஜ் ரசிகர்கள் பலரும் இதை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.