சிரஞ்சீவி சார்ஜா .நடிகர் அர்ஜுனின் நெருங்கிய உறவினர். நடிகை மேகனாவை நெடுங்காலமாக காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்.
கர்ப்பிணியான மனைவியிடம் இருந்து சிரஞ்சீவியை பிரித்து சென்றுவிட்டது. மாரடைப்பு.
அண்மையில் நடந்த வளைகாப்பின்போது சிரஞ்சீவியின் கட் அவுட்டை பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் சடங்குகளை செய்தார்கள்.
பிறக்கப்போகும் தன்னுடைய சகோதரர் மகனுக்காக துருவ் சார்ஜா வெள்ளித்தொட்டிலை பரிசாக அளித்திருக்கிறார்.