கொரானா விட்டொழிந்தது என்று நிம்மதியாக எந்த தொழிலையும் நடத்த முடியாமல் இருக்கிறது.
சினிமா ,சின்னத்திரை இவைகளுக்கு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஷூட்டிங் நடத்த மத்திய மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன,
ஆனாலும் கொரானா விடுவதாக இல்லை.
பிரபல நடிகை ராஷ்மி கவுதமுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர் தமிழில், , சந்தானம் நடித்த கண்டேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மி, இந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
இப்போது தெலுங்கில், டிவி நிகழ்ச்சிகலில் பங்கேற்று வருகிறார்.
. ஜபர்தஷ் என்ற காமெடி நிகழ்ச்சியின் ஷுட்டிங்கில் இவர் பங்கேற்று இருந்தார்.ராஷ்மியுடன் நடித்த சுதீருக்கு கொரோனா! கூட நடித்த . இதனால் ராஷ்மி கவுதமுக்கு பயம் வருமா வராதா?
பரிசோதனை செய்துகொண்டார். அவருக்கும் கொரோனா !
இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் இவர் பங்கேற்க இருந்த டிவி நிகழ்ச்சிகளின் ஷூட்டிங் நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.