
ஆர்யா தன்னுடைய உடம்பை வருத்திக்கொண்டு நடித்திருக்கிற படம் சார்பேட்டா பரம்பரை. கபிலனாக நடித்திருக்கிறார்.
பா.ரஞ்சித் தயாரித்திருக்கிற இந்தப்படம் 80- 90 களில் சென்னை வடசென்னையில் நடந்த பாக்சிங் பற்றிய படமாகும்.அந்த பகுதியில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையில் நடந்த புகைச்சலை சொல்லியிருக்கிறார்கள்.

பொதுவாக ரஞ்சித் படம் என்றால் அரசியலுக்கு பஞ்சம் இருக்காது.கதை நடக்கிற காலகட்டத்து அரசியல் படத்தில் இருப்பதாக சொல்லுகிறார்கள்.
இந்த படத்தில் கலையரசன் ,துஷாரா ,சஞ்சனா நடராஜன் ,பசுபதி, பிரதாப் ,கொக்கன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அன்பு அறிவு என்கிற இரட்டையர்தான் ஸ்டண்ட்












