
இது திரில்லர் பட காலம் போலும்.!
திரைத்துறைக்கு புதிதாக வருகிறவர்கள் கையில் எடுப்பது திரில்லர் கதையாகத்தான் இருக்கிறது.
சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பு .
செந்தில் குமார் இராஜேந்திரன் என்பவரின் படத்தின் பெயர் யாமா .
இது திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குவது .சையத் . நாயகனாக விஜு அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார்.
“அங்காடித் தெரு” “அசுரன் ” ஆகிய படங்களில் நடித்த இயக்குனர்
.வெங்கடேஷ் வில்லன்
மேலும் எஸ். சக்தி வேல் ஒளிப்பதிவில் எல்.வி.முத்து கணேஷ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.
திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியாகியிருக்கிறது.












