Monday, October 19, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஷிவானி ராஜசேகர் நடித்துள்ள திரில்லர் படம்.!

admin by admin
February 8, 2021
in News
420 5
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் கே.வி. குகனின் இயக்கத்தில், ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் நடிக்கும் பன்மொழி திரில்லர் திரைப்படமான  WWW ( Who, Where,Why) படத்தின், டீஸரை வெளியிட்டுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

You might also like

கோலாலம்பூரில் நடந்த ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள் இசை நிகழ்ச்சி!

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளில் வெளியான ‘அக்கா’ டீசர்!

துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ !

இது குறித்து ஒளிப்பதிவாளர், இயக்குநர் குகன் கூறியதாவது…

எங்கள் படமான WWW ( Who, Where,Why) படத்தின் டீஸரை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது எங்கள் அனைவருக்குமே பெருமை. படத்தின் டீஸர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் குறித்து நிறைய விசயங்களை ஆவலுடன் கேட்டறிந்தார். படத்தில் நடித்துள்ள மூத்த நடிகர்களான டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியின் மகள், ஷிவானி ராஜசேகருடைய நடிப்பையும், அவரது திரைப்பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் கூறினார். நடிகர் ஆதித் அருணை அவருக்கு நெடுங்காலமாக தெரியும். நடிப்பின் மீதான ஆதித் அருணின் தீவிரமான காதலையும் கடின உழைப்பையும் வெகுவாக பாராட்டினார். முழுப்படத்தில் அவரது  நடிப்பை காண ஆவலாக இருப்பதாக கூறினார். மிக எளிமையான வகையில் இயல்பாக பழகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் தன்மை எங்களை ஆச்சர்யப்படுத்தியது. அவருக்கு எங்கள் நன்றி.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும்  இப்படத்தினை இயக்குவதுடன் படத்தின் திரைக்கதையை எழுதி ஒளிப்பதிவும் செய்துள்ளார் குகன்.ரமந்த்ரா கிரியேஷன்ஸ் சார்பில்டாக்டர் . ரவி பி.ராஜு டட்லா தயாரிக்க விஜய் தரன் டட்லா இணை தயாரிப்பு செய்கிறார். தொடர்ச்சியாக வெற்றிகரமான ஆல்பங்களை தந்து வரும் சைமன் கே..கிங் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பு செய்ய, கே.என்  விஜயகுமார் வசனமெழுதியுள்ளார். பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பு செய்ய, மதன் கார்க்கி, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளனர்

Tags: wwwஆதித் அருண்குகன்மக்கள் செல்வன்விஜயசேதுபதிஷிவானி ராஜசேகர்
admin

admin

Related Posts

கோலாலம்பூரில் நடந்த ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள் இசை நிகழ்ச்சி!
News

கோலாலம்பூரில் நடந்த ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள் இசை நிகழ்ச்சி!

by admin
October 18, 2026
கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளில்  வெளியான ‘அக்கா’ டீசர்!
News

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளில் வெளியான ‘அக்கா’ டீசர்!

by admin
October 18, 2026
துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ !
News

துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ !

by admin
October 17, 2026
விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
October 17, 2026
‘சிக்னல் அட் 11.30’ படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியானது!
News

‘சிக்னல் அட் 11.30’ படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியானது!

by admin
October 17, 2026

Recent News

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளில்  வெளியான ‘அக்கா’ டீசர்!

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளில் வெளியான ‘அக்கா’ டீசர்!

October 18, 2026
துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ !

துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ !

October 17, 2026
விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

October 17, 2026
‘சிக்னல் அட் 11.30’ படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியானது!

‘சிக்னல் அட் 11.30’ படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியானது!

October 17, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?