திரிஷ்யம் 2 படத்தில் மீனா ஹெவி மேக்கப் போட்டதாக சொல்லி விமர்சகர்களும் நெட்டிசன்களும் ஓட்டி வருகிறார்கள்.
சோகமான காட்சிகளில் கூட டார்க் லிப்ஸ்டிக் ,ஹெவி மேக்கப்.!
“இப்படி ஹெவி மேக்கப் வேணாம்மா” என்று இயக்குநர் சொல்லியும் மீனா கேட்பதாக இல்லை.
இயக்குநர் ஜீத்து ஜோசப் சொல்வதென்ன?
“கிளாமரை குறைச்சுக்கம்மான்னு சொன்னேன் .கேட்கல.நடிகை மீனா அப்செட் ஆகிட்டார். நடிகை கம்பார்ட்டபிளா இருந்தாதான் சீன் நல்லாவரும்கிறதால அந்த பொண்ணை வற்புறுத்தல .என்ன பண்றது.?”என்று வருத்தமுடன் சொன்னார்.