கொரானா யாரையும் விட்டுவைப்பதாகத் தெரியவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தெண்டுல்கருக்கு கொரானா .
“என்னை சோதனை செய்து கொண்டதில் எனக்கு கொரானா இருப்பது கண்டறியப்பட்டது. என் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் யாருக்கும் பாசிட்டிவ் இல்லை. நான் தற்போது என்னை தனிமைப் படுத்திக்கொண்டு டாக்டர்கள் சொன்னபடி சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை நலம் கேட்டு விசாரித்துவருகிற அனைவருக்கும் எனது நன்றியை பகிர்ந்து கொள்ளுகிறேன். அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்” என்று தெண்டுல்கர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.