கிரிதி சனோன் என்கிற பாலிவுட் நடிகையின் கவர்ச்சிப்படத்தைப் பார்த்து விட்டு இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அசந்து போய்விட்டார்.
இதைத்தான் ‘கிழவன் குசும்பு ‘என்பார்கள்..
அவரை எல்லோரும் தற்போது ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்படி என்னதான் சொன்னார் அமிதாப் ?
“வாவ் ” என்று சொல்லிவிட்டு பக்கத்தில் ஆர்ட்டீன் சின்னம் வேற!
அந்த கவர்ச்சிப்படத்தையும் அமிதாப்பை நக்கல் செய்த மீம் ஒன்றையும் இங்கே பார்க்கலாம். ஆனால் கிரிதியின் கவர்ச்சி அவ்வளவு எடுப்பாக இல்லை என்பதுதான் வருத்தமே! அவரை விட ஆளை அடிக்கிற மாதிரியான கவர்ச்சிகளையெல்லாம் அள்ளிக்கொட்டி சாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அமிதாப் சாருக்கு தெரியாதா என்ன?
போங்க சார் நீங்களும் உங்க ரசனையும்!