Wednesday, November 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘தேன் ‘பட அபர்ணதியின் மனம் திறந்த பேட்டி !

admin by admin
March 30, 2021
in News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சமீபத்தில் வெளியான “தேன்” திரைப்படம்நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.  “தேன்” படத்தில் பூங்கொடி பாத்திரத்தில் நடித்திருக்கிற  நடிகை அபர்ணதி,  பாராட்டுகளை  அள்ளி  வருகிறார். 
இது தொடர்பாக , நடிகை அபர்ணதி பகிர்ந்துகொண்டதாவது…

You might also like

ஜியோஹாட்ஸ்டாரின் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல் வெளியாகிறது!

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

“தேன்” படத்திற்கு கிடைத்து வரும்  பாராட்டுக்கள் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அனைத்து பாராட்டுக்களும் இயக்குநர் கணேஷ் விநாயகன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் ஆகியோரையே  சேரும்.  

  மலைப்பகுதியில் வாழும் பெண்ணை தத்ரூபமாக பிரதிபலிக்கும் பொருட்டு, படத்தின் போது ஷாம்பு, மேக்கப்  என எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று அவர்கள் தான் பரிந்துரைத்தார்கள். மலைப்பகுதியில் இருந்த போது நான் அந்த பகுதி பெண்போலவே மாறினேன். படத்தின் பெரும்பகுதி கதை நடக்கும், ஜெயில் காட்சிகள் கண்ணகிநகரில் நடைபெற்றது.

அதற்கு நேர்மாறாக படத்தின் மற்ற பகுதிகளை படம்பிடிக்க பல வித்தியாசமான இடங்களுக்கு பயணித்தோம். தேனியின் உட்புற மலைப்பகுதி கிராமங்களில் படப்பிடிப்பை நிகழ்த்தினோம். நாங்கள் படம்பிடித்த மலைப்பகுதி கிராமத்தில் வெறும் 28 குடும்பங்கள் மட்டுமே இருந்தது. எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லை. அங்கிருப்பவர்கள் எந்த ஒரு அத்தியாவசிய தேவைக்கும், 3 மணி நேரம் செலவழித்து 9 கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும்.

மேலும் சில காட்சிகளை தேனியில் ஒரு நிஜமான அரசு மருத்துவமனையில் நடத்தினோம். அதைத்தொடர்ந்து சென்னை மற்றும் மூணாறு பகுதிகளில் நடத்தினோம். மொத்தமாக 30 லிருந்து 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம்.

மொத்த படப்பிடிப்பும் மிக அற்புதமான அனுபவமாக இருந்தது.  நடிப்பு திறமையை வெளிப்படுத்தும்  சவாலான  பாத்திரம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. படம்  உலகம் முழுக்க நிறைய திரைவிழாக்களில் கலந்துகொண்டு 48 விருதுகள் வரை வென்றுள்ளது. திரையரங்கில் படம் பார்த்தவர்களும் விமரசகர்களும் என் நடிப்பை குறிப்பிட்டு பாராட்டி தேசிய விருது கிடைக்கும் என கூறியிருப்பது பெரும் ஆசிர்வாதம்.”என்று கூறியிருக்கிறார்.

Tags: அபர்ணதிதேன்
admin

admin

Related Posts

ஜியோஹாட்ஸ்டாரின்  ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல்  வெளியாகிறது!
News

ஜியோஹாட்ஸ்டாரின் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல் வெளியாகிறது!

by admin
November 10, 2026
நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!
News

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

by admin
November 10, 2026
‘கிங் 100 :  ‘கர்ணா’  கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!
News

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
November 10, 2026
டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!
News

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!

by admin
November 9, 2026
சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’  !
News

சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’ !

by admin
November 9, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?