
தலைவி பட நடிகை கங்கனாவுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல.
உளறலா ,அல்லது வம்பா ,எதுக்காக தப்பான கருத்துகளை சொல்லிட்டு வர்றாங்கன்னு புரியல.
ஆக்சிசன் பற்றாக்குறையினால் கொரானா கொள்ளை நோய்க்கு தினமும் மக்கள் செத்துக்கொண்டிருக்கிற நிலையில் கங்கனா முரண்பட்ட கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்.கொத்துக்கொத்தாக எரிக்கப்படுகின்றன சடலங்கள்.!
“இந்தியாவுக்கு மேலும் ஆக்சிசன் தேவையில்லை .இந்தியாவின் தேவை தர்மதேவதை , ,கடவுள் மீதான பயம் .இந்த நாட்டில் திருடர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.எங்களுக்கு ஆக்சிசன் வேண்டாம். நேர்மையான மனிதாபிமானம் தேவை” என்று பதிவு செய்திருக்கிறார்.












