Friday, October 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அறிவு இயக்கும் படத்தில் நயன்தாரா.!

admin by admin
May 19, 2021
in News
420 5
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்னும் வாழ்க்கையில் அதிகாரபூர்வமாக இணையாவிட்டாலும் படங்களில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் 

You might also like

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ !

‘ராமாயணா’ : புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது!

வித்யுத் ஜாம்வால் நடிப்பில் வெளியான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’!

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு நயன்தாரா மீண்டும் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.

இது  இரட்டைநாயகிகள் கதை என்பதால் இன்னொரு நாயகியாக  சமந்தா நடிக்கிறார்.

 நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.  

ஈரம், வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன்,  கொரோனா லாக்டவுனுக்கு  முன்பாக நயன்தாராவை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.

இக்கதை நயனுக்கு மிகவும் பிடித்துப்போக, முதல் கட்ட பணிகளையும் தொடங்க சொன்னதாக கூறப்படுகிறது.

,நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரித்து வெளியிடும் நெற்றிக்கண்,விக்னேஷ் சிவனின்  காத்துவாக்குல ரெண்டுகாதல் மற்றும்மலையாளப்படம் ஒன்றின் பணிகளிலும்  நயன்தாரா மிகவும் பிஸியாக இருந்ததால் இந்த படத்தின் பணிகள் அப்படியே முடங்கி விட்டன .

தற்போது நயன்தாரா திடீரென இயக்குனர் ஈரம் அறிவழகனை அழைத்து,அடுத்து உங்கள் படத்தில் தான் நடிக்கிறேன்.எனவே  மீண்டும் நின்றுபோன  பட பணிகளை உடனடியாக தொடங்குமாறும், இந்தப் படத்தை  நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

லாக்  டவுன் தளர்வுகளுக்கு பின் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் 

Tags: அறிவழகன்நயன்தாராவிக்னேஷ் சிவன்
admin

admin

Related Posts

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ !
News

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ !

by admin
October 16, 2026
‘ராமாயணா’ : புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது!
News

‘ராமாயணா’ : புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது!

by admin
October 16, 2026
வித்யுத் ஜாம்வால் நடிப்பில் வெளியான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’!
News

வித்யுத் ஜாம்வால் நடிப்பில் வெளியான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’!

by admin
October 16, 2026
துபாயில் வெளியான  ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4- டிரைலர் !
News

துபாயில் வெளியான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4- டிரைலர் !

by admin
October 16, 2026
ஊர்வசி – ஜோஜு ஜார்ஜின் ‘ஆஷா’ ZEE5 தளத்தில் வெளியானது!
News

ஊர்வசி – ஜோஜு ஜார்ஜின் ‘ஆஷா’ ZEE5 தளத்தில் வெளியானது!

by admin
October 16, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?