இன்னொரு பெண்ணின் கணவர் என்று தெரிந்தும் அவரை கல்யாணம் செய்து கொண்டு மகள்களுடன் போஸ் கொடுத்தவர் வனிதா விஜயகுமார்.
முத்தமெல்லாம் கொடுத்து மீடியாவில் பிரபலம் ஆனவர்தான் மேடம்.
பீட்டர் பால் என்பவருடன் சில மாதங்கள் மனைவியாக வாழ்ந்து பின்னர் கோவாவில் கொண்டாடிவிட்டு பின்னர் அந்த மனிதரை விரட்டி விட்டார்.இவர் மூணாவது கணவர்.
தற்போது டிவிட்டரில் ஒரு செய்தி ..அவர் பதிவு செய்திருப்பது…..
“உங்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
நான் இப்போது சிங்கிள்தான்.! ஆனால் அவெய்லபிள் !!! காதலிக்க தயார்! எந்த வதந்திகளையும் பரப்பவும் வேண்டாம் ,நம்பவும் வேண்டாம்.”
எப்பூடி ?