
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ….டாபூ ரத்னனி இந்த இரண்டு பேரும் சேர்ந்தால் அம்மணம் நறுமணம்தான்.!
போன வருஷம் பெரிய இலையை வைத்து தனது நிர்வாண மேனியை மறைத்தும் மறைக்காமலும் புன்னகைத்தார் கியாரா ! டாபூ தான் கேமரா.!ஓவியன் தோற்றான் !
இந்த வருஷம் கடற்கரை வெயில் பட்டும் படாமலும் பூ உடலை மணல் வெளியில் மிதக்கவிட்டிருக்கிறார். சிறு மணல் என்றாலும் சித்திரப்பாவையின் பஞ்சு உடல் புண்ணாகி விடாதோ?
இம்முறையும் அதே புண்ணயவானின் கேமரா கண்கள்தான்.! பாலிவுட்டின் இந்த பதுமை இன்னும் என்னென்ன செய்யக் காத்திருக்கிறதோ?












