
மே 25.உலக இசை தினம்.!
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் .ரகுமானும் ,இந்தி பாடலாசிரியர் குல்ஜாரும் இணைந்து “மேரி புகாரி சுனோ” என்கிற பெயரில் பாடலை தருகிறார்கள்.
இசையினால் உலகினை வசப்படுத்துகிற முயற்சி.!இருவருமே சாதனையாளர்கள். இவர்களது முயற்சிக்கு குரல் கொடுத்திருப்பவர்கள் சித்ரா,அல்கா யானிக் ,ஷ்ரேயா கோஷல் ,சாதனா சர்கம் ,சாஷா திருப்பதி ,அர்மானிக் மாலிக் ,ஆசிஷ் கவுர் ஆகியோராகும்.
இசை உலகுக்கு அர்ப்பணிக்கும் இந்த பாடல் ஜூன் 25-ல் வெளியாகிறது.
பெருமைக்குரிய முயற்சி.












