Saturday, May 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கலைப்புலி தாணு -செல்வா -தனுஷ் -யுவன் இணையும் படம்.!

admin by admin
June 24, 2021
in News
411 13
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்ச்சினிமாவில் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் தனுஷ்.

You might also like

ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

அஜித் தாயார் மரணம்: முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!

 ‘மயக்கம் என்ன’ படத்தை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷ் ,அண்ணன்  செல்வராகவன்  தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

இவர்களது கூட்டணியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ல் தொடங்கவுள்ளதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு  ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

அதில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்து லேப் டாப்பில் இப்படத்திற்காக படமாக்கப்பட்ட ஒரு காட்சியை  பார்ப்பது போல உள்ளது. இந்நிலையில் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள  படத் தயாரிப்பாளர் தாணுவும் இந்த கூட்டணியுடன் பணியாற்றுவது பெருமை அளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும் ‘நானே வருவேன்’ படம் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் செல்வராகவனுடன் 8 வது முறையாக இணைவது குறித்து  மகிழ்ச்சி தெரிவித்துள்ள யுவன், தற்போது நானே வருவேன் படத்தின் இரண்டாவது பாடலுக்காக  பணியாற்றி வருவதாகவும், அந்த பாடல்களை படக்குழுவினருக்கும்  போட்டுக் காட்ட ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நானே வருவேன் படம் குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி 14ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags: கலைப்புலி தாணுசெல்வராகவன்தனுஷ்நானே வருவேன்யுவன்சங்கர்ராஜா
admin

admin

Related Posts

News

ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

by admin
May 30, 2026
அஜித் தாயார் மரணம்: முதல்வர்  விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!
News

அஜித் தாயார் மரணம்: முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

by admin
May 30, 2026
“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!
News

“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!

by admin
May 30, 2026
மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!
News

மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!

by admin
May 29, 2026
தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !
News

தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

by admin
May 29, 2026

Recent News

அஜித் தாயார் மரணம்: முதல்வர்  விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

அஜித் தாயார் மரணம்: முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

May 30, 2026
“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!

“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!

May 30, 2026
மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!

மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!

May 29, 2026
தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

May 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?