
குட் ஹோப் பிக்சர்ஸ் படநிறுவனம் சார்பில் கோகுலகிருஷ்ணன் கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் தமிழ் த்ரில்லர் திரைப்படம், ‘தி நைட்’
திரைப்படத்தின் கதை , திரைக்கதை, வசனம்,பாடல் கள் எழுதி இயக்குகிறார் ரங்கா புவனேஷ்வர்.
இப் படத்தின் ஒளிப்பதிவை ரமேஷ் குணசேகரன்.கவனிக்க அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார். இதில் நாயகனாக விது நடிக்க, நாயகியாக ‘பிக்பாஸ்’ சாக்க்ஷிஅவகர்வால் நடிக்கிறார்.
இவருடன் மிகமுக்கியமான வேடத்தில் மதுமிதா நடிக்கிறார்.வில்லனாக பாலிவுட்டில் இருந்து ரன்வீர்குமார் தமிழில் அறிமுகமாகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளா மாநிலத்தில் ‘குடுங்காட்டுபாறா’ எனும் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை சாக்க்ஷிஅகர்வால். நடுக்காட்டில் படப்பிடிப்பு தளத்தில் தன் பிறந்த நாளை படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.












