
ஏ.ஆர். முருகதாஸ், இயக்கத்தில் விஜய் நடக்க இருந்த தளபதி 65 இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்களால் அப்படம் கைவிடப்பட்டது.
இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் மெகா பட்ஜெட்டில் அனிமேஷன் திரைப் படத்தை உருவாக்க உள்ளதாகவும் கூறப்பட்டது
இந்நிலையில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், எம். சரவணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ. ஆர். முருகதாஸ்,ஏற்கனவே சரவணன் இயக்கத்தில் எங்கேயும் எப்போதும் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது சரவணன் இயக்கத்தில் ஏ. ஆர். முருகதாஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் சந்தீப் கிஷன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது!












