கொல்றியேம்மா அமலா ..குளிர் காலத்தில் போடவேண்டிய டிரஸ்ஸாம்மா இது.?
அவனவனை அக்குலில் கையை வச்சு கனப்புத் தேட வைக்கிற கணபரிமான காட்சியம்மா!
அமலா பால்.இயக்குநர் விஜய்யுடன் டைவர்ஸ் செய்துகொண்ட பின்னர் இம்மாதிரியான ஷோக்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறவர்,
இவரை அப்படியே பின்பற்றுகிறவர் சமந்தா .! பெரிய குடும்பத்தில் வாக்கப்பட்டு பிஆர்.அண்ட் நடிகரின் கைத்தடி ஒருவரின் தப்பான அட்வைஸை கேட்டு செக்ஸ் ஓரியண்டட் அயிட்டம் டான்ஸ்களில் கவனம் செலுத்துகிறவர்,!
இதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஆதரவைப்பெற்றுத்தராது.
சிறு நகர பார்பர் ஷாப்களில் காட்சி தருவதுடன் கதை முடிந்தது.













