Friday, November 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“அமீருக்கு அத்தனை புகழும் சேரும் “! கார்த்தி நெகிழ்ச்சி !!

admin by admin
February 23, 2022
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

15வருடம் திரை பயணம் .தன்னுடைய வளர்ச்சிக்கு துணையாக நின்ற அனைவருக்கும் நடிகர் கார்த்தி நன்றி சொன்னார்.

You might also like

‘டெத் ரயில்வே’ : ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானது!

ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் விஜய், திரிஷா பங்கேற்பு!

‘சிக்னல் அட் 11.30’ : டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் அறிமுக படமே மிகப்பெரிய வரலாற்று வெற்றி என்பது மிகவும் அபூர்வம். அதனை 2007-ம் ஆண்டு இதே நாளில் நிகழ்த்திய படம் தான் ‘பருத்தி வீரன்’. இந்தப் படத்தின் மூலமாகவே கார்த்தி நாயகனாக அறிமுகமானார்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தினை அமீர் இயக்கியிருந்தார். இந்தப் படம் செய்த சாதனை, கடுமையாக உழைத்த ஒரு அறிமுக நாயகனுக்கு கிடைத்த வெற்றி.

உலகமெங்கும் மாபெரும் வரவேற்பைப் பெற்று, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்களின் பட்டியலில் கார்த்தியையும் இணைத்தது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ச்சியாகத் தனது அடுத்தடுத்த படங்களிலும் தக்க வைத்தார் கார்த்தி. ‘பையா’, ‘நான் மகான் அல்ல’,‘சிறுத்தை’, ‘மெட்ராஸ்’, ‘கொம்பன்’, ‘தீரன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கைதி’ என மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்து தென்னிந்திய முன்னணி நாயகர்களின் பட்டியலில் ஒருவரானார்.

கமர்ஷியல் வெற்றி மட்டுமன்றி இவரது படங்கள் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும், 15 ஆண்டுகளில் 20 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அதில் பாதிக்கும் மேல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற படங்கள். அந்தளவுக்குத் தனது திரையுலக வாழ்க்கை பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது வசூல் சாதனை படைக்கும் நடிகராக நிற்கிறார் கார்த்தி.

இன்று ‘பருத்தி வீரன்’ வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இதற்காக பலரும் கார்த்திக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

கார்த்தியும், தனது 15 ஆண்டுக்கால பயணத்துக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது,

“’பருத்தி வீரன்’ திரைப்படத்தில் என்னுடைய திரை வாழ்க்கை தொடங்கியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே நான் உணர்கிறேன்.
(அந்தப் படத்தில்) என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட்டது.

எனக்குக் கிடைத்த அத்தனை புகழும் அமீர் சாரையே சேரும். செய்யும் வேலையில் என்னை முழுமையாக ஆழ்த்திக் கொண்டு அதை ரசித்தும் செய்ய வேண்டும் என்று அவர் எனக்குச் சொன்ன அறிவுரையே நான் கற்ற பல பாடங்களில் பொக்கிஷமாக நினைக்கும் ஒரு பாடம்.

இந்த அழகான பாதையை வகுத்துக் கொடுத்த அமீர் சார், ஞானவேல், அண்ணா, என் அன்பார்ந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்,” என்றார் கார்த்தி.

Tags: அமீர்கார்த்திபருத்தி வீரன்
admin

admin

Related Posts

‘டெத் ரயில்வே’  : ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானது!
News

‘டெத் ரயில்வே’ : ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானது!

by admin
November 6, 2026
ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் விஜய், திரிஷா பங்கேற்பு!
News

ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் விஜய், திரிஷா பங்கேற்பு!

by admin
November 5, 2026
‘சிக்னல் அட் 11.30’ : டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!
News

‘சிக்னல் அட் 11.30’ : டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

by admin
November 5, 2026
அண்ணன் தங்கை பாசத்தை  சொல்ல வரும்  ” ஒ ச ர ம்”!
News

அண்ணன் தங்கை பாசத்தை சொல்ல வரும் ” ஒ ச ர ம்”!

by admin
November 5, 2026
‘ஜான் டோ’அர்ஜுன்தாஸ் பாடிய பாடலை வெளியிட்ட முகமூடி  இசைக்கலைஞர் !
News

‘ஜான் டோ’அர்ஜுன்தாஸ் பாடிய பாடலை வெளியிட்ட முகமூடி இசைக்கலைஞர் !

by admin
November 5, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?